தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intrados | n. (க-க) வளைமுகட்டின் உட்புற வளைவு, வளைமுகட்டின் கீர்வளைவு. |
I | Intramural | a. மதிலகமான, கட்டிடத்தினுள்ளே நடைபெறுகிற. |
I | Intranational | a. நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டெல்லை கடவாத. |
ADVERTISEMENTS
| ||
I | Intransigence, intransigency | n. இணங்காமை, விட்டுக் கொடாப்பண்பு. |
I | Intransigent | n. அரசியலில் வளைந்து கொடாதவர், கொள்கை விட்டுக்கொடுக்காதவர், (பெயரடை) இணங்கிப்போகாத, ஒத்துவராத, விட்டுக்கொடுக்காத. |
I | Intransitive | n. செயப்படுபொருள் குன்றியவினை, (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய. |
ADVERTISEMENTS
| ||
I | Intrant | n. கல்லுரிப் புது நுழைவாளர், சங்கத்தில் சேருபவர். |
I | Intravenous | a. நரம்பின் அகத்துள்ள, நரம்பூடாகச் செலுத்தப்படுகிற. |
I | Intrepid | a. அஞ்சாத, துணிச்சல்மிக்க. |
ADVERTISEMENTS
| ||
I | Intricacy | n. கடுஞ்சிக்கல், விளங்காப்புதிர். |