தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intricate | a. திருக்குமறுக்கான, கடுஞ்சிக்கலான, மறைபுதிரான, தௌதவற்ற. |
I | Intrigant,. intriguant | n. உட்சூழ்ச்சிகளில் ஈடுபடுபவர். |
I | Intrigue | n. உடகிளர்ச்சி, மறை சூழ்ச்சி, கபடச்செயல், மறை காதல், கள்ளத்தொடர்பு, (வினை) உட்சூழ்ச்சி செய், மறை சதிகளில் ஈடுபடு, மறை செல்வாக்கைப் பயன்படுத்து, மறைவான காதல் கொள்., ஆவலைக்கிளறு, அவாத்தூண்டு. |
ADVERTISEMENTS
| ||
I | Intrinsic | a. உள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான. |
I | Introduce | v. புகுத்து, உள் இடு, செருகு., பழக்கத்திற்குக் கொணர், புதிதாகத் தொடங்கி வை, புதுவது புகுத்து, உள்ளே இட்டுச் செல், அறிமுகப்படுத்து, சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து, கவனத்துக்குரியதாக்கு, பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து. |
I | Introduction | n. அறிமுகப்படுத்துதல், அறிமுகம், முன்னுரை, முகவுரை,. தொடக்கநிலையான பகுதி, தொடக்கக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
I | Introflexion | n. உள்நோக்கி வளைதல், உண்முக வளைவு. |
I | Introgression | n. உட்போக்குவரவு. |
I | Introit | n. அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல். |
ADVERTISEMENTS
| ||
I | Introjection | n. உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல், தாதன்மிய உணர்வு, புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு. |