தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIntussusceptionn. (உட) தன்னியலாக்க ஆற்றல், உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம், கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன்., குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல்.
IInunctonn. நெய்யாட்டு, எண்ணெய் தடவுதல்.
IInundatev. வௌ஢ளப்பெருக்குக்கு உள்ளாக்கு, வௌ஢ளம் அலையாந்தோட வை, வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி.
ADVERTISEMENTS
IInurbanea. பண்பமைதியில்லாத, இணக்க வணக்கமற்ற, நாகரிகப் பண்பாடற்ற.
IInurev. உடலெரித்த சாம்பலைத் தாழியில் இடு.
IInutilea. பயனற்ற.
ADVERTISEMENTS
IInutilityn. பயனின்மை, பயனற்ற நிலை, ஆதாயமின்மை, பயனற்ற பொருள்.
IInvadev. படையெடுத்துத்தாக்கு,. பகைநாட்டின் மேல் தண்டெழுந்து செல், எல்லைமீறி நுழை, தாக்கு, உரிமையுள் தலையிடு, தொல்லைகொடு.
IInvaginatev. உறையிலிடு, உறையினுள்ளாகப் புகுத்து, குழாய்போன்ற உறையை அகம்புறமாகத் திருப்பு.
ADVERTISEMENTS
IInvalid n. நோயாளி, பிணியாளர்., இயலாதவர், (பெயரடை) நோயாளிக்குரிய., இயலாத, ஏலமாட்டாத.
ADVERTISEMENTS