தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inveigh | v. தாக்கிப்பேசு, இரைந்து பழிதூற்று, அறைந்து வசைபாடு. |
I | Inveigle | v. பசப்பித்தூண்டு, நயமாக ஏய்த்துச் செயலாற்றுவி. |
I | Invenerunt | v. பலர் வரைந்த கலைப்படங்களில் இயற்றினோர் பெயர்களுடன் 'இயற்றினர்' என்ற குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Invenit | v. கலைப்படங்களில் இயற்றினோர் பெயருடன் 'இயற்றினார்' என்னும் குறிப்பு. |
I | Invent | v. புத்தாக்கம் புனை, புத்தமைவுகாண், புதிதாகப் புனைந்துருவாக்கு, முதன் முதலாகக் கண்டுபிடி, கற்பனையாக உருவாக்கு, பொய்யாகக் கற்பனை செய், இட்டுக்கட்டு. |
I | Invention | n. புதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Inventory | n. விளக்க விவரப்பட்டி, பட்டியலிலுள்ள சரக்குகளின் தொகுதி, அணு இயக்கச்சுழலில் உள்ள மொத்தப் பொருண்மைக்கூறு, (வினை) பட்டியலில் சரக்குகளைப் பதிவு செய், பட்டியலாக்கு., |
I | Inveracity | n. பொய். |
I | Inverness | n. ஸ்காத்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம், ஆடவரின் கையற்ற மேலங்கி. |
ADVERTISEMENTS
| ||
I | Inverse | n. தலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான. |