தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInvigilatev. தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி, விழிப்புடன் மேற்பார்வையிடு.
IInvigoratev. எழுச்சியூட்டு, ஊக்கமூட்டு, உயிர்ப்பளி.
IInvinciblea. வெல்லமுடியாத,. வென்று கொள்ள முடியாத.
ADVERTISEMENTS
IInviolablea. மீறத்தகாத, அவமதிக்க ஒண்ணாத, கேடணுகத்தகாத, முழுநிறை காப்புடைய.
IInviolatea. சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத.
IInvisiblea. கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான.
ADVERTISEMENTS
IInvisible Darningதோன்றாத் தையலீடு
IInvitationn. விரும்பி அழைத்தல், வேண்டுதல், அழைப்பிதழ், அழைப்புத்தாள், கவர்ச்சி.
IInviten. (பே-வ) அழைப்பு, (வினை) அழை, வரவழை, வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங, வருமாறு வேண்டு, செய்யும்படி தூண்டு, வரவேற்கும் விருப்பம் தெரிவி, எற்கும் மனப்பாங்கு காட்டடு, கவனம் கவர், கவர்ச்சியுடையதாயிரு,. தூண்டுதலளி, செயற்காரணமாயியலு.
ADVERTISEMENTS
IInvocationn. வேண்டுதல், நேர்வு வழிபாடு, வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம், திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம், வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம், வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி, வரம்வேண்டுதல், தெய்வ ஆவி அழைப்பு, ஆவாகனம்.
ADVERTISEMENTS