தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Iolite | n. அலுமினியக் கன்மம் இரும்பு வௌளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை. |
I | Ion | n. இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வௌதயிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள். |
I | Ionian | n. அட்டிகா மேற்கு ஆசியா மைனர் முதலிய நிலப்புரப்புக்களில் பண்டு பரவிய கிரேக்க இனப் பிரிவின் உறுப்பினர், (பெயரடை) அயோனியாவைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Ionic | a. அயோனியாவைச் சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த. |
I | Ionium | n. சேண்மம், விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை. |
I | Ionosphere | n. மீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
I | Ionterpunctuate | v. நிறுத்தக்குறியிடு. |
I | Iota | n. கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இம்மி, மிகச் சிறிய அளவு, சிறு துகள். |
I | Iotacism | n. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல். |
ADVERTISEMENTS
| ||
I | IOU | n. வெண்ணிலைக்கடன் உறுதிச்சீட்டு, வெண்ணிலைக்கடன் சீட்டு, தொகை குறிப்பிடப்பட்ட கடன் உறுதிக்குறிப்பு. |