தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ice creams | பனிக்குழைவு, பனிப்பாலேடு |
I | Ice-a pron | n. மிதந்துவரும் பனிக்கட்டியை உடைத்து விலக்குகிற, பால அமைவு. |
I | Ice-action, n,. | நிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-age | n. மண்ணியல் பனியூழி. |
I | Ice-anchor | n. மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம். |
I | Ice-axe | n. மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Iceberg | n. பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர். |
I | Ice-bird n. | சிறு கடற்புறா. |
I | Iceblink | n. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஔதக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-boat | n. பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை. |