தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ice-run | n. சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை. |
I | Ice-sheet | n. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம். |
I | Ice-spar | n. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-stone | n. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை. |
I | Ice-water | n. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர். |
I | Ice-wool | n..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-worm | n. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை. |
I | Ice-yacht | n. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை. |
I | Ichabod | n. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல். |
ADVERTISEMENTS
| ||
I | Ichneumon | n. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. |