தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ice-floe | n. மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாளம். |
I | Ice-foot | n. நிலவுலரகின் வடமுனை சார்ந்த கடற்கரையோரமுள்ள பனிக்கட்டிமூடிய பகுதி. |
I | Ice-free | a. பனிக்கட்டியற்ற, என்றுமே உறைந்து போகாத. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-front | n. சறுக்குப் பனிக்கட்டியின் முகப்புப்பக்கம். |
I | Ice-hill | n. சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு. |
I | Ice-hockery | n. பனிக்கட்டிமீத சறுக்குக்கட்டையணிந்து ஆடப்படும் வளைகோற்பந்தாட்ட வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-house | n. நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம். |
I | Iceland | n. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய. |
I | Icelander | n. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Icelandic | n. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த. |