தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ichneumonfly | n. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை. |
I | Ichnography | n. நிலப்படம், நிலப்படங்கள் வரையும் கலை. |
I | Ichnolite | n. புபைடிவ அடிச்சுவடு. |
ADVERTISEMENTS
| ||
I | Ichnology | n. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல். |
I | Ichor | n. கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர், (மரு) புண்ணீர், ஆண்யானையின் கன்ன மதநீர். |
I | Ichthyocall | a. மீன் பிசின். |
ADVERTISEMENTS
| ||
I | Ichthyoid | n. மீன் வகையைச்சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம், (பெயரடை) மீன்போன்ற. |
I | Ichthyoidal | a. மீன்போன்ற. |
I | Ichthyolatry | n. மீன் வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Ichthyolite, | புதைபடிவ மீன். |