தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ithyphallic | n. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த. |
I | Itinerant | a. அலைந்து திரிகிற, சற்றாடி வருகிற, நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற, மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற. |
I | Itinerary | n. வழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
I | Itinerate | v. ஊரூரய்ப் பயணஞ் செல், மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல். |
I | Its | a. 'இட்' என்பதன் பொருள் வேற்றுமை வடிவம், 'இட்' என்பதன் உடமைப்பொருட்பெயர் வடிவம், அதன், அதனுடைய, இதன், இதனுடைய. |
I | Itself | pron அதுவே, தானே, அதனையே. |
ADVERTISEMENTS
| ||
I | Ivories | n. pl. தந்தப் பொருள்கள். |
I | Ivory | n. தந்தம், யானை-நீர்யானை-கம்பிளியானை-திமிங்கிலம் முதலிய விலங்கு வகைகளின் மருப்பு தந்தத்தின் நிறம், (பெயரடை) தந்தத்தினாலான, தந்தம் போன்ற. |
I | Ivory-nut | n. தென்னமெரிக்க பனைவகையின் கொட்டையின் பருப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Ivory-tree | n. வெட்பாலை மரம். |