தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Isoteherm | n. சமவெப்பநிலைக் கோடு, ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்பநிலையுடைய இடங்களை இககிற. |
I | Isotheral | n. சரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு, ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு, (பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற. |
I | Isotone | n. கருவுட்பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு,. |
ADVERTISEMENTS
| ||
I | Isotope | n. (வேதி., இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை. |
I | Isotopic number | n. அணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண். |
I | Isotron | n. மின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
I | Isotype | n. புள்ளி விவரப்பட விளக்கம். |
I | Israeili | n. இஸ்ரேல் நாட்டினர், (பெயரடை) இஸ்ரேல் நாடு சார்ந்த. |
I | Israel | n. இஸ்ரேல் நாடு, 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு, யூத இனம், கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு, (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
I | Israelite | n. யாக்கோபின் வழிவந்தவர், யூதர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர், யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர். |