தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Isochromatic | a. ஔதநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய. |
I | Isochronous | a. சரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற. |
I | Isoclinal, isoclinic | சமமான காந்தமுள் சாய்வினைக் காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Isocracy | n. எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை. |
I | Isocratic | a. ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற. |
I | Isodynamic | a. சரிசமமான காந்தவிசை காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Isogeotherm | n. (மண்) சமவெப்பதளக்கோடு, தீவுபோன்றாக்கு வேறாகப்பிரித்து வை, தொத்துநோய் வகையில் நோயாளியைப் புறத்தொடர்பில்லாதபடி ஒதுக்கிவை, (வேதி) கூட்டுப்பொருள்களிலிருந்து தனிப்பட விடுவி. |
I | Isolation | n. தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை. |
I | Isolationism | n. தலையிடாக்கொள்கை, பிற நாடுகளின் விவகாரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாதென்ற கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Isolationist | n. பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பவர். |