தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIsomerica. (வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
IIsometric, isometricala. சமமட்டுடைய, ஒரேசீரான அளவுள்ள.
IIsomorphismn. இசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
ADVERTISEMENTS
IIsomorphousa. இசைமணியுரப்பான்மையுடைய, ஒரே வகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களான மணிவுருக்கொள்ளுகிற.
IIsoniazid., isoniaziden. எலும்புருக்கி நோயிற் பயன்படுத்தப்படும் மருந்துச் சரக்கு வகை.
IIsonomyn. சரிசம அரசியல் உரிமை நிலை.
ADVERTISEMENTS
IIsoperimetricala. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
IIsopodn. (வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
IIsoscelesa. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
ADVERTISEMENTS
IIsoseismala. நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
ADVERTISEMENTS