தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Irruption | n. படையெடுப்பு, வல்லந்தமான நுழைவு. |
I | Irvingite | n. திருமாணவர் திருச்சபை என்ற பெயருடைய கத்தோலிக்கக் கழகத்தைச் சேர்ந்தவர். |
I | Is | v. 'பீ' என்னும் வினைச்சொல்லின் படர்க்கை ஒருமை நிகழ்கால வடிவம். |
ADVERTISEMENTS
| ||
I | Isabel, Isabell a | தவிட்டு மஞ்சள் நிறம், (பெயரடை) தவிட்டு மஞ்சள் நிறமுள்ள. |
I | Isagogic | a. தோற்றுவாயான, அறிமுகப்படுத்துகிற. |
I | Isagogics | n. pl. விவிலிய நுல் பற்றிய இலக்கிய வரலாற்றாய்வுத்துறை. |
ADVERTISEMENTS
| ||
I | Isatin | n. (வேதி) அவுரி நீலத்தை உயிரகமூட்டுவதனால் கிடைக்கும் செந்நிற மணி உருப்பொருள். |
I | Ischiadic, ischaitic | இடுப்பனைச் சார்ந்த. |
I | Ishmael | n. விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர், சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர், சமூகத்தோடு மாறுபட்டவர். |
ADVERTISEMENTS
| ||
I | Ishmaelite | n. இஷ்மாயிலின் மரபினர், பெடாவி அராபிய இனம் சார்ந்தவர், சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர். |