தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIrresolutea. ஒரு முடிவுக்கு வராத, தயக்கம் வாய்ந்த, மன உறுதியற்ற, திடசித்தமில்லாத.
IIrresolvablea. கூறுகளாகப்பிரிக்க முடியாத, விடுவிக்க முடியாத, சிக்கலகற்ற இயலாத.
IIrrespectivea. கணக்கில் சேர்க்காமலேயுள்ள, நீக்கிக்கணிக்கிற, பொருட்படுத்தாத.
ADVERTISEMENTS
IIrresponsiblea. பொறுப்பற்ற, பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற, பொறுப்புணர்ச்சியில்லாத, கவலையற்ற, மனம்போல நடக்கிற.
IIrresponsivea. ஏனென்று கேளாத, எதிர் விளைவற்ற.
IIrretentionn. அடக்கி வைக்க முடியாமை, சிறுநீர் அடக்க முடியாநிலை.
ADVERTISEMENTS
IIrretentivea. மறதியுடைய, மனத்தில் நிறுத்தி வைக்க முடியாத.
IIrretrievablea. சீர்ப்படுத்த முடியாத, ஈடு செய்ய முடியாத, மீட்க முடியாத.
IIrreverenta. மட்டு மதிப்பற்ற, பணிவிணக்கமற்ற.
ADVERTISEMENTS
IIrreversiblea. மாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத.
ADVERTISEMENTS