தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Irrecusable | a. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத. |
I | Irredeemable | a. மீட்கமுடியாத, திரும்பப்பெற முடியாத, சீர்திருத்த முடியாத, உருப்படாத. |
I | Irredentist | n. இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகிளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டும் என்ற கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
I | Irreducible | a. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத. |
I | Irrefragable | a. (அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத,. வாத வகையில் எதிர்வாதிட முடியாத, ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத. |
I | Irrefrangible | a. மீறமுடியாத, ஔதக்கதிர் வகையில் கோட்டுறுத்த முடியாத,. கோட்ட நீர்மையற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Irrefutable | a. பொய்யென எண்பித்துக் காட்ட முடியாத, மறுக்கமுடியாத, எதிர்த்து வாதாட முடியாத. |
I | Irregular | a. ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத. |
I | Irregulars | n. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
I | Irrelative | a. தொடர்பில்லாத, உறவற்ற, உறவினரற்ற, தனித் தன்னிலையான. |