தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Irrevocable | a. மாற்ற முடியாத, கை கடந்து போன, மீட்டுப் பெறமுடியாத. |
I | Irrigate | v. நீர்ப்பாசன வசதி செய், கால்வாய்கள் மூலம் நீர் பாய்ச்சு, ஈரப்பதம் செய்து வளப்பமூட்டு, (மரு) காயத்துக்குத் தரையூற்றிக் குளிர் நிலைப்படுத்து. |
I | Irrigation | n. நீர்ப்பாசனம். |
ADVERTISEMENTS
| ||
I | Irritable | a. எளிதிற்சினங்கொள்கிற, முன்கோபியான, வெடுவெடுப்பான, உறுப்பு முதலியவற்றின் வகையில் கூறுணர்ச்சியுள்ள, தொட்டால் கூச்சமுள்ள, தசைகள் வகையில் புறத்தூண்டுதலினால் உயிர்ப்பியக்கம். |
I | Irritancy | n. சினம், எரிவந்தம், அழற்சி, தொல்லை, இடைஞ்சல். |
I | Irritancy | n. (சட்) செல்லுபடியாகாததாகச் செய்தல், செல்லுபடியாகாதிருத்தல். |
ADVERTISEMENTS
| ||
I | Irritant | n. உறுத்தி, எரிவந்தம் கொடுக்கும் பொருள், (பெயரடை) சினமூட்டுகிற, அழற்றுகிற, எரிவந்தம் தருகிற. |
I | Irritate | v. சினமூட்டு. எரிச்சற்படுத்து, துயரளி, உறுப்பு, முதலியவற்றில் உறுத்தல் உண்டாக்கு, உறுப்பினை உயிர்ப்பியக்கம் கொள்ளும்படி தூண்டு. |
I | Irritate | v. (சட்) செல்லாததாக்கு, முற்றும் தவறென்று தள்ளு. |
ADVERTISEMENTS
| ||
I | Irritation | n. சினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல். |