தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ironic, ironical | வஞ்சப் புகழ்ச்சிசார்ந்த, வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிற, வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிற, வஞ்சப் புகழ்ச்சிப் பழக்கமுடைய. |
I | Ironist | n. வஞ்சப்புகர்ச்சியாளர். |
I | Ironmaster | n. இரும்பு உற்பத்தியாளர்., |
ADVERTISEMENTS
| ||
I | Ironmonger, n., | இரும்புச்சரக்கு வணிகர். |
I | Iron-mould | n. இரும்புக்கறை, இரும்புத்துருவின் கறை, எழுதும் மைக்கறை, (வினை) இரும்பு கறைப்படுத்து, எழுதும் மையினால் கறையாக்கு. |
I | Irons | n. pl. விலங்கு, குதிரையேறும் படித்தட்டு, அங்கவடி, கோணலான உருவமைப்பு, திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இருப்புக்கால் இணைப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Ironsides | n. மாவீரர், பெரு வீரர், (வர) கிராம்வெல் என்ற பிரிட்டனின் ஆட்சித்தலைவனுடைய புரவிப்படை வீரர்கள். |
I | Iron-stone | n. கடினமான இரும்புக்களி உலோகக்கலவை வகை. |
I | Ironwork | n. இரும்புவேலை, இரும்பினால் செய்யப்பட்ட பொருள்களின் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
I | Ironworks | n. இரும்பு உற்பத்திச்சாலை, இரும்பு வார்த்து உருக்கும் இடம், இரும்புப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சாலை. |