தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Iridaceous | a. பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த. |
I | Iridescent | a. வானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற. |
I | Iridium | n. உறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம். |
ADVERTISEMENTS
| ||
I | Iridosmine | n. தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை. |
I | Iris | n. கிரேக்க வானவில் தெய்வ அணங்கு, வானவர் தூதணங்கு. |
I | Iris | n. விழித்திரைப்படலம், நடுவே விழிமணிக்குரிய துளையுடைய கருவிழிச்சவ்வு, பகடடான மலர்களையும் கத்தி வடிவ இலைகளம் வேர்க்கிழங்குகளையுமுடைய செடி இனம், வானவில்லின் நிறங்களை நிழலிட்டுக் காட்டுகிற பாறைப் படிகக்கல் வகை, கண்ணாடி வில்லைகளுக்கு ஔதப்புழை விரித்துச் சுர |
ADVERTISEMENTS
| ||
I | Irish | n. ஐரிஷ் மொழி, அயர்லாந்து மக்களால் பேசப்படும் மொழி, (பெயரடை) அயர்லராந்தைச் சார்ந்த. |
I | Irishman | n. அயர்லாந்து நாட்டான். |
I | Irishwoman | n. அயர்லாந்து நாட்டினள். |
ADVERTISEMENTS
| ||
I | Iritis | n. கருவிழிசவ்வு வீக்கம். |