தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Irony | n. முரண்நகைச்சுவை, வஞ்சப்புகழ்ச்சி, எதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர், கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனை, கேலி விளையாட்டப்பண்பு, முரண்நகைத்திறம். |
I | Irony | a. இரும்புசார்ந்த, இரும்போன்ற, இரும்பாலான. |
I | Irradiant | a. ஔதவீசுகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Irradiate | v. ஔதவீசு, ஔதயால் நிரப்பு, ஔதவிளக்கஞ்செய், பொருள் விளங்கும்படி செய், விளக்கு, தௌதவுபடுத்து, முகத்தை மகிழ்ச்சியால் ஔதபெறச்செய், கதிரவன் ஔதக்கு உட்படுத்து, கதிரவன் ஔதயின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து. |
I | Irradiation | n. பிரகாசித்தல், ஔதப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஔதயார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி. |
I | Irrational | n. கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Irreclaimable | a. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத. |
I | Irrecognizable | a. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத. |
I | Irreconcilable | n. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத. |
ADVERTISEMENTS
| ||
I | Irrecoverable | a. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத. |