தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIoliten. அலுமினியக் கன்மம் இரும்பு வௌ஢ளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை.
IIonn. இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வௌதயிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள்.
IIoniann. அட்டிகா மேற்கு ஆசியா மைனர் முதலிய நிலப்புரப்புக்களில் பண்டு பரவிய கிரேக்க இனப் பிரிவின் உறுப்பினர், (பெயரடை) அயோனியாவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
IIonica. அயோனியாவைச் சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய அயோனியப் பிரிவு சார்ந்த.
IIoniumn. சேண்மம், விண்மத்திலிருந்து கிடைக்கும் அணுச்சிதைவார்ந்த நுண்ணதிர்வுடைய தனிப்பொருள் வகை.
IIonospheren. மீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.
ADVERTISEMENTS
IIonterpunctuatev. நிறுத்தக்குறியிடு.
IIotan. கிரேக்க நெடுங்கணக்கில் ஓர் எழுத்து, இம்மி, மிகச் சிறிய அளவு, சிறு துகள்.
IIotacismn. கிரேக்க மொழியில் 'இ' என்னும் உயிரெழுத்தை மிகுதியாகப் பயன்படுத்துதல், பிற உயிர்களிலும் இகர ஒலி ஏற்றல்.
ADVERTISEMENTS
IIOUn. வெண்ணிலைக்கடன் உறுதிச்சீட்டு, வெண்ணிலைக்கடன் சீட்டு, தொகை குறிப்பிடப்பட்ட கடன் உறுதிக்குறிப்பு.
ADVERTISEMENTS