தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Invigilate | v. தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி, விழிப்புடன் மேற்பார்வையிடு. |
I | Invigorate | v. எழுச்சியூட்டு, ஊக்கமூட்டு, உயிர்ப்பளி. |
I | Invincible | a. வெல்லமுடியாத,. வென்று கொள்ள முடியாத. |
ADVERTISEMENTS
| ||
I | Inviolable | a. மீறத்தகாத, அவமதிக்க ஒண்ணாத, கேடணுகத்தகாத, முழுநிறை காப்புடைய. |
I | Inviolate | a. சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத. |
I | Invisible | a. கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான. |
ADVERTISEMENTS
| ||
I | Invisible Darning | தோன்றாத் தையலீடு |
I | Invitation | n. விரும்பி அழைத்தல், வேண்டுதல், அழைப்பிதழ், அழைப்புத்தாள், கவர்ச்சி. |
I | Invite | n. (பே-வ) அழைப்பு, (வினை) அழை, வரவழை, வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங, வருமாறு வேண்டு, செய்யும்படி தூண்டு, வரவேற்கும் விருப்பம் தெரிவி, எற்கும் மனப்பாங்கு காட்டடு, கவனம் கவர், கவர்ச்சியுடையதாயிரு,. தூண்டுதலளி, செயற்காரணமாயியலு. |
ADVERTISEMENTS
| ||
I | Invocation | n. வேண்டுதல், நேர்வு வழிபாடு, வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம், திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம், வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம், வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி, வரம்வேண்டுதல், தெய்வ ஆவி அழைப்பு, ஆவாகனம். |