தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Invalid | v. சட்டப்படி செல்லாத, ஆற்றலற்ற, கட்டுப்படுத்தாத, பயனற்ற. |
I | Invalid | -3 v. நோயாளியாகப் படுக்கவை, இயலாதவராக்கு., நோயாளி போன்று நடத்து, படைப்பணியிலிருந்து அகற்று, நோய்காரணமாக வீடடுக்கு அனுப்பு, நோயாளிக்கு அனுப்பு, நோயாளியாகு, நோயாளிப் பட்டியலில் இடம்பெறு. |
I | Invalidate | v. சட்டப்படி செல்லாததாக்கு, பயனற்றதாக்கு, வெறுமையாக்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Invalidity | n. சட்டப்படி செல்லாத தன்மை, பயனற்ற தன்மை, நோயுற்றநிலை, உடல் உரங்குன்றியநிலை. |
I | Invaluable | a. விலைமதிக்க முடியாத, விலைமதிப்பற்ற, அருமதிப்புள்ள. |
I | Invar | n. இயற்நுற் கருவி மணிப்பொறி முதலியன செய்வதற்கேற்றபடி மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணடைய செர்மன் வௌளி எஃகுக்கலவை. |
ADVERTISEMENTS
| ||
I | Invariable | a. மாறாத, ஒரே படிமையுடைய, (கண) நிலையெண்ணான, மாதிரியான. |
I | Invasion | n. படையெடுப்பு, தண்டெழுச்சி, தாக்குதல், வரம்பு மீறுகை, எல்லை கடப்பு, பிறர் உரிமை கைப்பற்றுதல், வல்லந்த நுழைவு. |
I | Invcest | v. ஆடை அணிவி, போர்த்து, அணிவி, இணைவி, பதவியிலமைர்த்து,. முற்றுகையிடு, ஆதாயத்தை நாடி முதலீடு. |
ADVERTISEMENTS
| ||
I | Invective | n. திட்டு, வரைமாரி, வசைத்தாக்குதலான சொற்பொழிவு, வன்சொல், சுடுசொல். |