தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intussusception | n. (உட) தன்னியலாக்க ஆற்றல், உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம், கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன்., குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல். |
I | Inuncton | n. நெய்யாட்டு, எண்ணெய் தடவுதல். |
I | Inundate | v. வௌளப்பெருக்குக்கு உள்ளாக்கு, வௌளம் அலையாந்தோட வை, வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி. |
ADVERTISEMENTS
| ||
I | Inurbane | a. பண்பமைதியில்லாத, இணக்க வணக்கமற்ற, நாகரிகப் பண்பாடற்ற. |
I | Inure | v. உடலெரித்த சாம்பலைத் தாழியில் இடு. |
I | Inutile | a. பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Inutility | n. பயனின்மை, பயனற்ற நிலை, ஆதாயமின்மை, பயனற்ற பொருள். |
I | Invade | v. படையெடுத்துத்தாக்கு,. பகைநாட்டின் மேல் தண்டெழுந்து செல், எல்லைமீறி நுழை, தாக்கு, உரிமையுள் தலையிடு, தொல்லைகொடு. |
I | Invaginate | v. உறையிலிடு, உறையினுள்ளாகப் புகுத்து, குழாய்போன்ற உறையை அகம்புறமாகத் திருப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Invalid | n. நோயாளி, பிணியாளர்., இயலாதவர், (பெயரடை) நோயாளிக்குரிய., இயலாத, ஏலமாட்டாத. |