தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIntricatea. திருக்குமறுக்கான, கடுஞ்சிக்கலான, மறைபுதிரான, தௌதவற்ற.
IIntrigant,. intriguantn. உட்சூழ்ச்சிகளில் ஈடுபடுபவர்.
IIntriguen. உடகிளர்ச்சி, மறை சூழ்ச்சி, கபடச்செயல், மறை காதல், கள்ளத்தொடர்பு, (வினை) உட்சூழ்ச்சி செய், மறை சதிகளில் ஈடுபடு, மறை செல்வாக்கைப் பயன்படுத்து, மறைவான காதல் கொள்., ஆவலைக்கிளறு, அவாத்தூண்டு.
ADVERTISEMENTS
IIntrinsica. உள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான.
IIntroducev. புகுத்து, உள் இடு, செருகு., பழக்கத்திற்குக் கொணர், புதிதாகத் தொடங்கி வை, புதுவது புகுத்து, உள்ளே இட்டுச் செல், அறிமுகப்படுத்து, சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து, கவனத்துக்குரியதாக்கு, பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து.
IIntroductionn. அறிமுகப்படுத்துதல், அறிமுகம், முன்னுரை, முகவுரை,. தொடக்கநிலையான பகுதி, தொடக்கக்கூறு.
ADVERTISEMENTS
IIntroflexionn. உள்நோக்கி வளைதல், உண்முக வளைவு.
IIntrogressionn. உட்போக்குவரவு.
IIntroitn. அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல்.
ADVERTISEMENTS
IIntrojectionn. உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல், தாதன்மிய உணர்வு, புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
ADVERTISEMENTS