தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIntradosn. (க-க) வளைமுகட்டின் உட்புற வளைவு, வளைமுகட்டின் கீர்வளைவு.
IIntramurala. மதிலகமான, கட்டிடத்தினுள்ளே நடைபெறுகிற.
IIntranationala. நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டெல்லை கடவாத.
ADVERTISEMENTS
IIntransigence, intransigencyn. இணங்காமை, விட்டுக் கொடாப்பண்பு.
IIntransigentn. அரசியலில் வளைந்து கொடாதவர், கொள்கை விட்டுக்கொடுக்காதவர், (பெயரடை) இணங்கிப்போகாத, ஒத்துவராத, விட்டுக்கொடுக்காத.
IIntransitiven. செயப்படுபொருள் குன்றியவினை, (பெயரடை) செயப்படுபொருள் குன்றிய.
ADVERTISEMENTS
IIntrantn. கல்லுரிப் புது நுழைவாளர், சங்கத்தில் சேருபவர்.
IIntravenousa. நரம்பின் அகத்துள்ள, நரம்பூடாகச் செலுத்தப்படுகிற.
IIntrepida. அஞ்சாத, துணிச்சல்மிக்க.
ADVERTISEMENTS
IIntricacyn. கடுஞ்சிக்கல், விளங்காப்புதிர்.
ADVERTISEMENTS