தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intromission | n. உப்புக விடுதல், செருகல், பிறர் உடைமைக் கையாளும் உரிமையை மேற்கொள்ளுதல். |
I | Intromit | v. இடைச்செருகு, செருகு, புகவிடு, நுழையவிடு. |
I | Intromittent | a. புகவிடுகிற, செருகுகிற, உட்செருகுவதற்கிசைவாக அமைக்கப்பட்ட, புகுதற்கிசைவான. |
ADVERTISEMENTS
| ||
I | Introspect | v. உண்முகமாகத் தன்னுளாராய், தன்னைத் தானே உள்ளாய்வு செய், உண்முகச் சிந்தனை செய். |
I | Introspection | n. உட்புறக்காட்சி, தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல், உண்முக நோக்கு. |
I | Introversion | n. அகமுகக்கோட்டம், அகம்புறமாகத் திரும்புகை, உண்முகச் சிந்தனை, தன்முக அவாச்சார்பு, தற்சுட்டு நலம், அகச்சிந்தனை நாட்டம், இறைமை அகமுகக்காட்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Introvert | n. அகமுக நோக்காளர், தற்சோதனை செய்பவர், சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர். |
I | Introvert | v. அகமுகச் சிந்தனை செய், எண்ணங்களை உள்நோக்கித்திருப்பு, உண்வாங்கிக்கொள், (வில) உறுப்பை உறுப்பினுள்ளிடமாக இழுத்துக்கொள். |
I | Intrude | v. உரிமையில்லாமல் தலையிடு, இடையில் புகு, அழையாது நுழை, வல்லந்தமாகப் புகுத்து, தனிமையுள்ள எல்லைமீறிப் புகு. |
ADVERTISEMENTS
| ||
I | Intruder | n. அழையாது, நுழைபவர், தாக்கும் விமானம். |