தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inversion | n. தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு. |
I | Invert | n. தலைகீழ் வளைவுக் கட்டுமானம், (உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர். |
I | Invert | v. தலைகீழாகப் புரட்டு, தலைகீழாகக் கவிழச்செய், நிலை உறவு வரிசை ஒழுங்கு முதலியவற்றைத் தலைகீழாகத் திருப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Invertebrate | n. முதுகெலும்பில்லா விலங்கு, துணிவற்றவர், (பெயரடை) முதுகெலும்பற்ற, உறுதியற்ற, வலுவற்ற. |
I | Investerate | a. நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட, வேரூன்றிய, நாட்பட்ட, மாறாத, அசைக்கமுடியாத. |
I | Investigate | v. அலசியாராய், சோதனைசெய், விசாரணை செய், உசாவு, துருவித்தேடு. |
ADVERTISEMENTS
| ||
I | Investigture | n. சடங்கோடு பதவியில் அமர்த்தல், பணி அமர்த்தீடு,. பண்புகளிணைவித்தல். |
I | Investment | n. முதலீடு செய்தல், முதலீடு,. பணம் முதலீடு செய்யப்பட்ட சொத்து, பணியமாத்தீடு, பதவியேற்றல், ஆடை அணிவித்தல், முற்றுகை இடுதல், முற்றுகை. |
I | Investment | முதலீடு |
ADVERTISEMENTS
| ||
I | Invidious | a. மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய, நச்சுத்தன்மையுடைய, பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய, போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய. |