தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Issue | n. வௌதப்போக்கு, புறங்கசிவு, குருதிக்கசிவு, குருதிக்கசிவுக்கான துளையீடு, போக்கிடம்,. செல்வழி, பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வௌதயீடு,. பதிப்பு, ஒரு வௌதயீட்டுத தொ,கதி, வழங்கீடு, பரப்பீடு, ஆணை, முதலியவற்றின் பிறப்பிப்பு, பலன், செயல் முடிவு, விளைபயன், சந்தானம், கான்முளை, வழித்தோன்றல், இடைபாடு, வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள், வாதச்செய்தி, வாத அடிப்படை, ஆய்வு அடிப்படை, வாத முடிவு, ஆய்வு விளைவு, நடைமுறை, செயல்முறை, செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம், (வினை) வௌதயிடு,. பரப்பு, அனுப்பு, ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி, புறஞ்செயல், கசிவுறு, வினைவுறு, விளைவுறு, உண்டாகு, எழு, வௌதப்படு, வௌதயிடப்பெறு, பரவு, பரவுதலுறு, முடிவுறு, (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல், படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு. |
I | Issueless | a. மகப்பேறற்ற, குழந்தைகள் இல்லாத. |
I | Isthmus | n. பூசந்தி, இருபெறும் நிலக்கூறுகளை இணைக்கும் நில இடுக்கு, இருபெருங்கடலைப் பிரிக்கும் இடைகரை, (உள்.,தாவ) இரு பெரும்பகுதிகளை இணைக்கும் ஒடுக்கமான உறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Istle | n. கற்றாழை நார்வகை. |
I | It | pron அது, அதனை. |
I | Itacism | n. கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல், கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல். |
ADVERTISEMENTS
| ||
I | Italian | n. இத்தாலிய மொழி, இத்தாலிய நாட்டினர், (பெயரடை) இத்தாலி நாடு சார்ந்த. |
I | Italic | a. பண்டைய இத்தாலி நாடுசார்ந்த, ரோம் நகருக்குப் புறம்பான பண்டைய இத்தாலி மாநிலம் சார்ந்த. |
I | Italic | a. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்ட, வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவ வகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Italicize | v. பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு. |