தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Iconostasis | n. கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி. |
I | Icons | சின்னம் |
I | Icosahedron | n. (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம். |
ADVERTISEMENTS
| ||
I | Icthyographer | n. மீன்வகைகளைப் பற்றிய ஆய்வுரை. |
I | Ictus | n. (யாப் ) சந்த அழுததம, நாடித்துடிப்பு. |
I | Icy | a. பனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Id | n. (உயி) கரு உயிர்ம இனக்கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலப்பொருள், (உள) தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல். |
I | Idare say, | நான் இவ்வாறு கருதுகிறேன். |
I | Ide | n. கெண்டை இன மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Idea | n. கருத்து, எண்ணம், கருத்துருவம, நினைவுப்படிவம், நினைவுத்தோற்றம், பாவனை உரு, உள்நோக்கம்,உட்கருத்து, உட்கோள், கருத்துப்போக்கு, புதுக்கருத்து, யோசனை, திடீர் எண்ணம், ஆலோசனை, எண்ணச்சாயல்,. தௌதவற்ற கொள்கை, உருவாகாத் திட்டம், திட்ட வட்டமாகாக் கருத்து, மூலக்குறிப்பு, மூலமாதிரி, பிளேட்டோ , என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம். |