தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIdemn. அதுவே, அதே நுலாசிரியர், அதே நுலட,. அதே சொல்.
IIdentica. ஒரேபடியான.
IIdenticala. அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
ADVERTISEMENTS
IIdentifyv. இனம் அறி, அடையாளம், கண்டுணர், ஒன்றே எனக் கருது, அதுவேயெனச் சான்றுகூறு, வேறன்றென உறுதி கூறு,. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து, பொருண்மையில் ஒன்றேயெனக்குறி, இனமாக வகுத்தமை, ஒன்றுபடுத்து, ஒன்றில் இழைவி, இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
IIdentityn. அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
IIdeogram, ideographஒலி,குறித்துக் காட்டாத சொல்லின் கருத்துக்குறியீடு, பண்டைச் சீன வரிவடிவம் போன்ற சொற்சுட்டுக்குறிப்பு.
ADVERTISEMENTS
IIdeologist, ideologueகருத்தியல் கொள்கையாளர், கற்பனைக்கொள்கையாளர், பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர், கனவியலாளர், செயல்முறைக்,கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
IIdeologyn. கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
IIdes n. pl.பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோ பர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு.
ADVERTISEMENTS
IIdiocyn. பேதைமை, மூளைத்திறமற்ற முழுநிறைமடமை.
ADVERTISEMENTS