தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ido | n. செயற்கை உலகப்பொதுமொழி வகை. |
I | Idol | n. வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம், பொய்த்தெய்வம், போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள், மாயநம்பிக்கை, போலிக்கற்பனை, (அள) போலிமருட்சி, தப்பெண்ணம், பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு, ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று. |
I | Idolater | n. உருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர். |
ADVERTISEMENTS
| ||
I | Idolatry | n. உருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு. |
I | Idolize | v. மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு, வழிபாடடுப் பொருளாக்கு, மட்டுமீறிய அன்புசெலுத்து, பெரிதும்போற்றி வழிபடு, உருவவழிபாட்டினை மேற்கொள். |
I | Idolum | n. அகத்தில் தோன்றும் தோற்றம், எண்ணவடிவம், (அள) பிழைபடு வாத வகை, வாதக்கோளாறு. |
ADVERTISEMENTS
| ||
I | Idylidyll | n. முல்லைப்பாட்டு, ஆயர்வாழ்வுபற்றிய சிறு காப்பியம், எளிய நாட்டுப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டிப்புற வாழ்க்கைக்கதை, எளிய நாட்டுப்புற வாழ்க்கை நிகழ்ச்சி, வனப்புமிக்க சொல்லோவியம், எளிய வாழ்க்கைச் சித்திரம். |
I | Iertia | n. (இய) சடத்துவம், கிளர்ச்சியின்மை., மடிமை, செறிவுமிக்க சோம்பல். |
I | If | n. மயக்கதயக்கநிலை, ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு, கற்பனைப்பாவனை நிலை, ஆமாயின், என்ற நிலையில் என ஆனால், என நிகழ்ந்தால், என்று வைத்துக்கொண்டால். |
ADVERTISEMENTS
| ||
I | Igloo | n. எஸ்கிமோக்களின் கும்மட்ட வடிவான குடிசை. |