தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Iconic | a. உருவம், அரல்லது உருவப்படம், பற்றிய, உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த, மரபு வழக்கமான பாணியையொட்டிய. |
I | Iconoclasm | n. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு. |
I | Iconoclasm | n. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Iconoclast | n. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர். |
I | Iconography | n. உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல், படங்களை முன்மையாயிருக்கும் சுவடி, படங்கள் அல்லது பற்றிய கட்டுரை. |
I | Iconolater | n. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ். |
ADVERTISEMENTS
| ||
I | Iconolatry | n. உருவ வழிபாடு. |
I | Iconology, n., | உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை. |
I | Iconomachy | n. உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம். |
ADVERTISEMENTS
| ||
I | Iconometer | n. (நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி, தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி. |