தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ichthyology | n. மீனியல் நுல். |
I | Ichthyophagist | n. மீனுணி. |
I | Ichthyophagy | n. மீன்தின்னும் வழக்கம். |
ADVERTISEMENTS
| ||
I | Ichthyornis | n. முன்னுழிப் பறவை வகை, மரபற்றுப் போன பல்லுடைய பறவைகளின் பேரினம். |
I | Ichthyosaurus | n. முன்னுழி அரக்கப்பல்லி வகை, மிகப்பெரிய தலையையும் கூம்பிய உடலையும் நான்கு துடுப்புகளையும் நீண்ட வாலையும் உடைய மரபற்றுப்போன கடல் வாழ் உயிரினம். |
I | Ichthyosis | n. மேல்தோல் கெட்டியாகிச் சுரசுரப்பாகிவிடும் நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Icicle | n. உறைநீர்மணி, விழுநீர்த்துளி, உறைந்து மன்னும் பனித்துகள், வீழ்துளி வடிவப் பனிக்கட்டி. |
I | Icing | n. உறைதல், குளிரவைத்தல், பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி, விமானத்தின் மீது பனிப்படிவு. |
I | Ickle a. | குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய. |
ADVERTISEMENTS
| ||
I | Icon | n. உருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம். |