தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Iceland-lichen, Iceland-moss | n. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு. |
I | Iceland-spar | n. சுண்ணகப் பளிங்கு வகை. |
I | Iceman, n,. | பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர், பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர், பனிக்கட்டி விற்பவர். |
ADVERTISEMENTS
| ||
I | Icepack | n. நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள், மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு, பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி. |
I | Ice-pan | n. மிதக்கும் பனிக்கட்டிப் பாளம். |
I | Ice-pick | n. பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-plant | n. வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை. |
I | Ice-pudding | n. உறையச்செய்யப்பட்ட இனடிப்புத் தினபண்ட வகை. |
I | Icer | n. அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர். |
ADVERTISEMENTS
| ||
I | Ice-rink | n. வழுக்கியோடுவதற்கான உறைபனிப்படலம். |