தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Ice-bound | a. பனிக்கட்டியால் சூழப்பட்ட, பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட, பனிக்கட்டியில் சிக்கிய. |
I | Ice-box | n. குளிர்பதனப்பேழை. |
I | Ice-breaker | n. பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல், பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-cap | n. பனிக்கவிகை, பனிமூடியபகுதி. |
I | Ice-cold | a. பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த. |
I | Ice-cream | n. இனிப்பு அல்லது நறுமணம் ஊட்டிய குளிர் பாலேடு. |
ADVERTISEMENTS
| ||
I | Iced | a. பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த. |
I | Ice-fall | n. பனிக்கட்டி வீழ்ச்சி, உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி. |
I | Icefern | n. பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice-field | n. பனிப்பரப்பு, பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு. |