தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inwardly | adv. உட்புறத்தில், உட்புறமாய், உள்ளுக்குள்ளாக, மனத்துள், தனக்குள்ளாக, உரத்துப் புறம்வௌதப்படாமல். |
I | Inwardness | n. உள்ளியல்பு, உள்நோக்கிய பண்பு, ஆன்மிக நிலை. |
I | Inwards | n. pl. குடல், உள்ளுறுப்புகள். |
ADVERTISEMENTS
| ||
I | Inwards | adv. உட்புறநோக்கி, உட்புறத்தில், மனத்தினுள், ஆன்ம தளத்தில். |
I | Inweave | v. கலந்துபின்னு, கலந்து நெய்து இணை, பின்னிச் சிக்கலாக்கு. |
I | Inwrought | a. துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட, துணிமேல் வரையப்பட்டுள்ள,. சித்திர வேலைப்பாடு பொருந்திய, நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Inyala | n. தென் ஆப்பிரிக்க மான் வகை. |
I | Iodide | n. கறையகை, பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை. |
I | Iodine | n. கறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம். |
ADVERTISEMENTS
| ||
I | Iodoform | n. கறைய நச்சுத்தடை மருந்து, நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம். |