தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInversionn. தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.
IInvert n. தலைகீழ் வளைவுக் கட்டுமானம், (உள) பால் உணர்ச்சிகள் தலைமாற்றமாயுள்ளவர்.
IInvert v. தலைகீழாகப் புரட்டு, தலைகீழாகக் கவிழச்செய், நிலை உறவு வரிசை ஒழுங்கு முதலியவற்றைத் தலைகீழாகத் திருப்பு.
ADVERTISEMENTS
IInvertebraten. முதுகெலும்பில்லா விலங்கு, துணிவற்றவர், (பெயரடை) முதுகெலும்பற்ற, உறுதியற்ற, வலுவற்ற.
IInvesteratea. நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட, வேரூன்றிய, நாட்பட்ட, மாறாத, அசைக்கமுடியாத.
IInvestigatev. அலசியாராய், சோதனைசெய், விசாரணை செய், உசாவு, துருவித்தேடு.
ADVERTISEMENTS
IInvestigturen. சடங்கோடு பதவியில் அமர்த்தல், பணி அமர்த்தீடு,. பண்புகளிணைவித்தல்.
IInvestmentn. முதலீடு செய்தல், முதலீடு,. பணம் முதலீடு செய்யப்பட்ட சொத்து, பணியமாத்தீடு, பதவியேற்றல், ஆடை அணிவித்தல், முற்றுகை இடுதல், முற்றுகை.
IInvestmentமுதலீடு
ADVERTISEMENTS
IInvidiousa. மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய, நச்சுத்தன்மையுடைய, பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய, போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
ADVERTISEMENTS