தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIntrusion,தலையீடு, இடையீடு, அழையா நுழைவு, வலிந்த புகுத்தீடு, (மண்) படுகையிடையே கலவைப்பாறையின் உட் சறுக்கீடு.
IIntubatev. (மரு) குரல்வளை திறந்திருக்கும்படி அதனுள் குழாயைச் செருகு.
IIntuitv. உள்ளுணர், இயற்கை உணர், நேரடி உணர்வு பெறு.
ADVERTISEMENTS
IIntuition, n.,உள்ளுணர்வு, ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு, நேரடிப்பொறி உணர்வு, திடீர் உணர்வுத்திறம், அகத்திற உணர்வு.
IIntuitionalismn. மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
IIntuitionism, n.,உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு.
ADVERTISEMENTS
IIntuitivea. உள்ளுணர்வாலறியப்பட்ட, ஆராயாது உணரப்பட்ட, உள்ளுணர்வால் இயக்கப்படுகிற, அயலறிவால் இயங்குகிற, உள்ளுணர்வு சார்ந்த, இயலறிவார்ந்த.
IIntuitivismn. நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு.
IIntumescencen. பரு, வீக்கம், படைப்பு.
ADVERTISEMENTS
IIntumescenta. உப்புகிற, பருக்கிற.
ADVERTISEMENTS