தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Intolerable | a. பொறுக்க இயலாத. தாங்குதற்கரிய. |
I | Intolerant | a. பொறுதியற்ற, சகிப்புத்தன்மையற்ற, மாறுபாடு பெறாத. |
I | Intonate | v. இசையோடு ஓது, இனிய அதிர்விசையலை எழுப்பு, தனிக்குரலிசையுடன் கூறு. |
ADVERTISEMENTS
| ||
I | Intonation | n. இசையோடு ஓதுதல், இசையலை அதிர்வு, ஒலியலை எழுச்சிதாழ்வு, டஇசையழுத்தம், எளிய இசைப்பாடலின் தொடக்க வாசகம் எடுப்பு. |
I | Intone | v..இசையோடு ஓது, தனி இசைக்குரலுடன் ஓது. |
I | Intoxicant | n. வெறியூட்டும் குடிவகை, மதி மயக்கும் பொருள், (பெயரடை) வெறியூட்டுகிற, மதி மயக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
I | Intoxicate | v. வெறியூட்டு, தன்னடக்கம் மீறிய அளவில கிளர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, தூண்டு. |
I | Intoxication | n. வெறி, குடிமயக்க வெறி, மட்டுமீறிய கிளர்சட்வசி, நஞ்சூட்டல். |
I | Intracrantial | a. மண்டையோட்டுக்குள்ளான, மண்டையோடடின் உட்புறஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Intractable | a. வசப்படுத்த முடியாத, அடங்காத, எளிதில் கையாள முடியாத, படிமானமாகாத. |