தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInterveinv. நரம்புகள் போல குறுக்குமறுக்காகச் செல்லுவி.
IIntervenev. குறுககிடு, இடையில், நிகழ், இடையே நேர், சீர்ப்படுத்துவதற்காகத் தலையிடு, தலையிட்டுததடு, (சட்) வழக்கில் முதலில் தொடர்புகொள்ளாமல் பின்னர்க் குறுக்கிடு.
IInterventionn. இடையீடு, தலையீடு,. இடையிட்ட தடை, இடையிடடு இணைக்குவிப்பு.
ADVERTISEMENTS
IInterviewn. காண்பு, நேரிடைக்காட்சி, (வினை) நேருக்குநேர் சந்தி, பேட்டிகாண், சந்தித்துப்பேசு.
IIntervolvev. ஒன்றிற்குள் ஒன்றாகச் சுருட்டிவை.
IInterweave,இணைத்துப்பின்னு, இசைத்து நெசவு செய்.
ADVERTISEMENTS
IInterwindv. இணைத்துச் சுருட்டு, சேர்த்து முறுக்கு.
IInterworkv. இசைத்துப்பின்னு, ஒன்றன்மீதொன்றாகச் செயலாற்று.
IInter-zonala. இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட, அரங்கங்களுக்கிடைப்பட்ட, பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
ADVERTISEMENTS
IIntestaten. விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர்,. (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற.
ADVERTISEMENTS