தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInstitutionn. ஏற்படுத்துதல், நிறுவுதல், நிலையம், பொது நோக்கத்துக்கான அமைப்பு, நிலையக்கட்டிடம், நிலையான ஏற்பாடு, நிலையான ஒழுங்கமைப்பு முறை, நிலவர நிதி அமைப்பு, அறிவு கற்பிக்கும் ஏற்பாடு, பின் மரபினர் அமர்த்தீடு, சட்ட அமைப்பு, பழக்க வழக்க மரபு, விதிகளின் தொகுப்பு, சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு, (பே-வ) நன்கு தெரியப்பட்டவர், நாடறிந்த செய்தி.
IInstitutionநிறுவனம்
IInstitutionala. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
ADVERTISEMENTS
IInstitutionalizev. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி.
IInstructionn. கற்பித்தல், அறிவுறுத்துதல், அறிவூட்டல், போதனை.
IInstructionsn. pl. செயல்துறைக்கட்டளை, மேலாளர் செயல்முறைப்போதனை, நெறிமுறைக் கட்டளைத்தொகுதி, வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
ADVERTISEMENTS
IInstructivea. அறிவுரை வழங்குகிற, அறிவுறுத்துகிற, நல்லறிவு கொளுத்துகிற, அறிவூட்டத்தக்க, படிப்பினை அளிக்கிற.
IInstrumentn. செயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
IInstrumentala. கருவியாகப் பயன்படுகிற, துணைச்சாதகமான, கருவிசார்ந்த, கருவியிலிருந்து எழுகிற, ஏதுவான, காரணமான, இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
ADVERTISEMENTS
IInstrumentalityn. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம்.
ADVERTISEMENTS