தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Instead | adv. பகரமாக, பதிலாக, ஈடாக, ஒன்றன் இடமாக, பிரதியாக. |
I | Instep, n,. | புறவடி, பாதத்தின் மேற்பகுதி, புதைமிதியின் புறவடிப்பகுதி, புறவடி வடிவுடைய பொருள். |
I | Instigate | v. பின்னின்று தூண்டிவிடு, தீமை ஏவு, கிளர்ச்சிக்குத் தூண்டு, கொலை முதலிய செயல்களுக்கு மறை தூண்டுதலளி. |
ADVERTISEMENTS
| ||
I | Instil, instill | துளித்துளியாக விடு, சிறிது சிறிதாகப் புகட்டு, படிப்படியாக அறிவுறுத்து, சிறிதுசிறிதாகப பண்புதோய்வி. |
I | Instillation | n. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு. |
I | Instinct | n. இயல்புணர்ச்சி, இயற்கை அறிவு இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றுண்டுதல், இன உணர்வு, அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதல |
ADVERTISEMENTS
| ||
I | Instinct, (2) a. | உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய. |
I | Institute | n. நிறுவனம், கழக முறை அமைப்பு, குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு, இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு, கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம், நிலையக் கட்டிடம், (வினை) ஏற்படுத்து, நிறுவு, தொடங்கிவை, ஏற்பாடு செய், அமர்த்து. |
I | Institute | நிறுவலகம், நிலையம், நிறுவனம் |
ADVERTISEMENTS
| ||
I | Institutes | n. pl. சட்டமூலத் தொகுப்பு. |