தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInsobriety, nl.மதிமயக்கம், குடிமயக்கம்.
IInsolationn. சூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை.
IInsolenta. மதியாமல் பேசுகிற, திக்காரமான, திமிரான, துடுக்குத்தனமிக்க.
ADVERTISEMENTS
IInsolublea. கரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத.
IInsolvencyn. வகையற்ற நிலை, நொடிப்பு.
IInsolventn. பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்றவர், நொடித்தவர், (பெயரடை) கடன் தீர்க்க முடியாத, வகையற்ற, நொடித்தவர்க்குரிய.
ADVERTISEMENTS
IInsomnian. துயிலொழிவு, உறக்கமின்மை நோய்.
IInsomuchadv. என்ற அளவிற்கு., என்ற அளவில்.
IInsoucianta. புறக்கணிப்பான, அக்கறையற்ற, கவலையற்ற, கவனமற்ற.
ADVERTISEMENTS
IInspanv. வண்டியின் நுகத்தடியில் எருதுகளைப் பூட்டு, வண்டியைப் பயணத்துக்குச் சித்தமாக்கு.
ADVERTISEMENTS