தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Insect-power | n. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள். |
I | Insecure, | பாதுகாப்பற்ற, காவலற்ற, நிலையற்ற, விழுந்துவிடக்கூடிய., இடிந்து விழக்கூடிய, நம்பமுடியா நிலையுடைய. |
I | Inseminate | v. விதையூன்று, வித்திடு, வித்திட்டுப் பயிர்வளர், பண்பு செறிவி, திறம்தோய்வி, புகுத்து, செயற்கையாகப் பண்பூட்டு. |
ADVERTISEMENTS
| ||
I | Insensate | a. புலணுனர்வற்ற, ஊறுணர்வில்லாத, சொரணையற்ற, உணர்ச்சியற்ற, நல்லுணர்வற்ற, மடத்தனமான. |
I | Insensibility | n. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு. |
I | Insensible | a. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Insensitive | a. கூர் உணர்வற்ற, நுண்ணுணர்வுத் திறமில்லாத, சொரணையில்லாத. |
I | Insentient | a. உணருந் திறமற்ற, உயிரற்ற. |
I | Inseparable | a. பிரிக்கமுடியாத. |
ADVERTISEMENTS
| ||
I | Inseparables | n. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள். |