தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInscribev. எழுதிப் பதிவுசெய், பொறித்துவை, பட்டியலில் பெரைப் பதிவுசெய், தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு,
IInscriptionn. பொறித்து வைத்தல், எழுத்துப்பொறிப்பு, பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம், நாணய உட்பொறிப்பு, கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
IInscrutablea. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான.
ADVERTISEMENTS
IInsectn. புழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர்.
IInsectariumn. புழுப்பூச்சிமனை, புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்.
IInsecticiden. புழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து.
ADVERTISEMENTS
IInsectivoran. pl. புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு.
IInsectivoren. புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று.
IInsectivorousa. புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற.
ADVERTISEMENTS
IInsectologyn. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
ADVERTISEMENTS