தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Incandescence | n. வௌளொளி. |
I | Incandescent | a. வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஔதவிடுகிற., பளபளப்பாக ஔதவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஔதவீசுகிற. |
I | Incantation | n. மந்திரிப்பு, மந்திர உச்சரிப்பு, மந்திரம், மந்திர வாசகம். |
ADVERTISEMENTS
| ||
I | Incapable | a. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத. |
I | Incapacitate | v. தகுதியற்றதாகச் செய், தகைகேடு உண்டுபண்ணு, ஏலாமற் செய். |
I | Incapacity | n. திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக்குறைபாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Incaradine | a. (செய்) தசை நிறமுடைய, சாய வகையில் சதை வண்ணமுடைய, மிகச் சிவப்பான. |
I | Incarcerate | v. சிறைப்படுத்து, அடைத்துவை. |
I | Incarnate | a. தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Incarnation | n. திருப்பிறப்பு மேற்கொள்ளுதல், திருவவதாரம், மனித உருவேற்பு, தசை உருவேற்பு, பண்பின் திருவுரு, பண்புருவகம். |