தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInanityn. வெறுமை, மூளை வெறுமை, மனவறுமை, அறிவிலாச் சிற்றுரை.
IInappeasablea. நிறைவுபடுத்த இயலாத, தணிக்க முடியாத,அமைதிப்படுத்த இயலாத.
IInappetencen. விருப்பின்மை, அவாவின்மை, சுவைப் பொருத்தக்கேடு.
ADVERTISEMENTS
IInapplicabla. பொருத்தமற்ற, இணைவொவ்வாத.
IInappositea. தகுதியற்ற, உரியதல்லாத, உதவாத, இடத்திற்கு ஒவ்வாத.
IInappreciablea. அற்பமான, புலப்படாத, பாராட்டத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
IInappreciationn. போற்றாமை, நலம்பாராட்டத் தவறுதல்.
IInapprehensiblea. புலன்களால் பற்றப்பட இயலாத, அறிவாற்றல் சென்றெட்ட முடியாத.
IInapproachablea. அணுகமுடியாத, நெருங்க இயலாத, அடையமுடியாத.
ADVERTISEMENTS
IInappropriatea. பொருத்தமற்ற, தகுதியற்ற, ஒவ்வாத.
ADVERTISEMENTS