தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | In tot o | adv. முழுதும், முற்றும். |
I | In vitro | adv. வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில். |
I | Inability | n. இயலாமை, ஆற்றற்கேடு, வகையின்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Inaccessible | a. எட்டாத, புகமுடியாத, அணுகமுடியாத, அடையமுடியாத, எய்த இயலாத, கிட்டாத. |
I | Inaccuracy | n. சரிநுட்பக்கேடு, தவறு. |
I | Inaccurate | a. சரிநுட்பமற்ற, சரியாக இல்லாத, பிழை பாட்டுக்கு இடந்தருகிற, தவறான. |
ADVERTISEMENTS
| ||
I | Inacessibility | n. எட்டாத்தன்மை, அணுக முடியாமை. |
I | Inadaptability | n. சூழலிசைவின்மை, சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை. |
I | Inadequacy, n., | போதாமை, குறைபாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Inadequate | a. போதாத, பற்றாத, தேவைக்குக் குறைந்த. |